இந்தியாவைப் போல அமெரிக்காவிலும் கலை கட்டியது தீபாவளி கொண்டாட்டம்! கமலா ஹாரிஸ் ஜோபைடன் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்டோர் உற்சாகம்!

இந்தியாவில் வருடம் தோறும் இந்துக்கள் பண்டிகையான தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. புத்தாடை வாங்கி பொதுமக்கள் தீபாவளி கொண்டாட தங்களை தயார் படுத்திக் கொண்டு வருகிறார்கள். நாளை மறுநாள் தீபாவளி என்பதால் முக்கிய கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தீபாவளி பண்டிகை பொருத்தவரையில் இந்தியாவில் கொண்டாடுவது போலவே உலகின் மற்ற நாடுகளிலும் எதுவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியர்கள் … Read more

தடைசெய்யப்பட்ட வான்வெளியில் பறந்த விமானம்! பீதியில் அமெரிக்க நாடாளுமன்றம்!

சில வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானை சார்ந்த அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் விமானத்தின் மூலமாக தாக்குதல் நடத்தினார். இதில் வெள்ளை மாளிகை சற்று சேதத்தை சந்தித்தது. இது அப்போதைய காலகட்டத்தில் கடுமையாக உலகளவில் எதிரொலித்தது. ஆனால் அந்த நொடியில் இருந்து அமெரிக்கா ஒசாமா பின்லேடனை குறிவைக்க தொடங்கியது. உலக நாடுகளுக்கு தன்னுடைய ராணுவத்தை அனுப்பி பின்லேடன் எங்கே இருக்கிறார் என்று அமெரிக்க படை மிகத் தீவிரமாக தேடி வந்தது. … Read more

அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக தற்காலிகமாக பதவியேற்ற கமலா ஹாரிஸ்!

கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களை விழுத்தி அமெரிக்க நாட்டின் அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். அவர் பராக் ஒபாமா அதிபராக இருந்த சமயத்தில் துணை அதிபராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தான் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டால் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு தனி அங்கீகாரம் வழங்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். அதை நிரூபித்துக் காட்டும் விதத்தில், இந்திய வம்சாவழியைச் சார்ந்த … Read more

வெள்ளை மாளிகையில் ஏற்பட்ட பலத்த சிரிப்பலை! பிரதமரும் அதிபரும் இணைந்து இருந்தால் இப்படித்தான் இருக்குமோ?

Laughter at the White House! Would this be the case if the Prime Minister and the Chancellor were together?

வெள்ளை மாளிகையில் ஏற்பட்ட பலத்த சிரிப்பலை! பிரதமரும் அதிபரும் இணைந்து இருந்தால் இப்படித்தான் இருக்குமோ? வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். பின்னர் இந்தியா உடனான தனது தொடர்பு குறித்து பல விஷயங்களை  பேசினார்கள். இதற்காக பழைய நிகழ்வு ஒன்றை நினைவு கூர்ந்து, நகைச்சுவையாகவும் பேசினார். அவர் அப்போது கடந்த 1972 ஆம் ஆண்டு எனது இருபத்தி ஒன்பதாவது வயதில் முதன்முறையாக செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது மும்பையிலிருந்து பைடன் … Read more

இடா புயல்! வெள்ளத்தில் தத்தளிக்கும் அமெரிக்கா!

அமெரிக்காவின் பல மகான்களை புரட்டி எடுத்து வரும் சூறாவளி தற்சமயம் நியூயோர்க் நகரில் மிக கடுமையான பாதிப்பை உண்டாக்கி வருகிறது. வடகிழக்கு அமெரிக்காவில் கனமழைக்கு 2 வயது சிறுவன் உட்பட 42 பேர் இதுவரையில் பலியாகி இருப்பதாக தகவல் கிடைத்தது. சென்ற மூன்று தினங்களுக்கு முன்னர் தெற்கு மாகாணமான லூசியானாவில் புயல் காரணமாக, பெய்த கனமழையின் காரணமாக, வெள்ளப்பெருக்கு உண்டானதால் பல நகரங்களில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. லூசியானா,மிஸ்ஸிலிப்பியில் இடா புயல் ஏற்படுத்திய … Read more

ஆப்கானிஸ்தான் அமெரிக்கர்கள் மீட்பு! வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்!

ஆப்கானிஸ்தான் தாலிபான் பயங்கரவாதிகள் அமெரிக்க அரசுடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றி இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், ஆப்கானிஸ்தான் வாழ் அமெரிக்க மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதிக்குள் அனைத்து அமெரிக்க மக்களும் தாயகத்திற்கு மீட்டுக் கொண்டு வரப்படுவார்கள் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மீட்புப் பணியை அமெரிக்க அரசு செய்து வருகிறது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட … Read more

கொரோனா தோன்றியது இப்படிதானா? அமெரிக்க உளவுத்துறை அறிக்கை விரைவில் வெளியீடு!

Is this how the corona looked like? US intelligence report released soon!

கொரோனா தோன்றியது இப்படிதானா? அமெரிக்க உளவுத்துறை அறிக்கை விரைவில் வெளியீடு! உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களாக தொடர்ந்து நாட்டு மக்களை வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதுமே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. மேலும் இந்த வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி, உலக நாடுகள் அனைத்தையும் தடுமாற்றத்திற்கு, மாற்றியதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்பம் முதலே கொரோனா தோற்றை சீனாதான் … Read more

ட்ரம்பின் தூண்டுதலால் தாக்கப்பட்ட அமெரிக்க நாடாளுமன்றம்!

அமெரிக்க தேர்தலில் தன்னுடைய தோல்வியை இன்னும் கூட ஏற்றுக் கொள்ளாத அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியதை உலகமே அதிர்ச்சியுடன் பார்த்து வருகிறது. அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டம் கேப்பிட்டல் என்று அழைக்கப்படுகின்றது. இங்கே அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடனின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக செனட் காங்கிரஸ் எனும் இரண்டு அவைகளை கொண்ட நாடாளுமன்றம் ஜனவரி மாதம் ஆறாம் தேதி ஒன்று கூடியது. அதே சமயத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களிடையே … Read more