தளபதி 68  படப்பிடிப்பிற்கு முன் ஓய்வு எடுக்க வெளிநாடு சென்ற நடிகர்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

The actor went abroad to rest before the shooting of Thalapathy 68!! Shocked fans!!

தளபதி 68  படப்பிடிப்பிற்கு முன் ஓய்வு எடுக்க வெளிநாடு சென்ற நடிகர்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!! தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துள்ளார்.  இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் படப்பிடிப்பு முடிவடைந்தாக தெரிவித்திருநத்தார். மேலும் இவர் சினிமா துறையில்  மட்டுமின்றி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து வருகிறார்கள். மேலும் இவர் … Read more