தளபதி 68  படப்பிடிப்பிற்கு முன் ஓய்வு எடுக்க வெளிநாடு சென்ற நடிகர்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
40
The actor went abroad to rest before the shooting of Thalapathy 68!! Shocked fans!!
The actor went abroad to rest before the shooting of Thalapathy 68!! Shocked fans!!

தளபதி 68  படப்பிடிப்பிற்கு முன் ஓய்வு எடுக்க வெளிநாடு சென்ற நடிகர்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துள்ளார்.  இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் படப்பிடிப்பு முடிவடைந்தாக தெரிவித்திருநத்தார். மேலும் இவர் சினிமா துறையில்  மட்டுமின்றி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து வருகிறார்கள்.

மேலும் இவர் முழுநேர அரசியில் ஈடுபடத் தொடங்கினால் படத்தில் நடிக்க மாட்டன் என்றும் மக்கள் இயக்க நிரிவாகிகளுடேன் நடைபெற்ற கூட்டத்தில் பேசியதன்  மூலம் அரசியலுக்கு வருவது உறுதியாகி என்று தகவல் வந்தது.  மேலும் இவர் சில நாட்கள் முன்  மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் குறித்து தொகுதிவாரியாக ஆலோசனைநடத்தப்படுவதாக  தகவல் வெளிவந்தது.

அதனையடுத்து இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். மேலும் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். ஆனால் இந்த படப்பிடிப்பு இன்னும் தொடங்க வில்லை. இந்த நிலையில் அந்த படத்தின் ஆடியோ ரைட்ஸ் உரிமையை பிரபல நிறுவனம் வங்கியுள்ளது. மேலும் தளபதி 68 படத்தின் ஆடியோ ரைட்ஸ் 26 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

இந்த நிலையில் இவர் தளபதி 68  படப்பிடிப்பிற்கு முன் ஓய்வு எடுக்க வெளிநாடு சென்றுள்ளார் என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நேற்று சென்னை விமான நிலையத்திலிருந்து வெளிநாடு சென்றதாக தகவல் வந்துள்ளது.

author avatar
Jeevitha