தமிழ்நாட்டில் எலிகள் கூட இவற்றை தேடி காவல் நிலையத்துக்கு வருகிறது!! கவர்னர் கேள்வ!!
தமிழ்நாட்டில் எலிகள் கூட இவற்றை தேடி காவல் நிலையத்துக்கு வருகிறது!! கவர்னர் கேள்வி!! தமிழ்நாட்டில் காவல் நிலையத்தில் வைக்கபடும் கஞ்சாவிற்கு பாதுகாப்பு இல்லை என கவர்னர் கேள்வி எழுப்பினார். கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்து இருந்தனர். இந்த சூழ்நிலையில் போலீஸ் நிலையத்தில் இருந்த கஞ்சாவை எலிகள் தின்று விட்டதாக கூறி சப்-இன்ஷ்பெக்டர் சாட்சி கூறியதால் கஞ்சா வழக்கில் கைதான இருவரையும்சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு தொடர்பாக … Read more