இனி பாம்பு வீட்டுக்குள் வந்தால் இதை மட்டும் செய்யுங்கள்!! 10 நிமிடத்தில் மயங்கிவிடும்!!

Do this only if a snake enters the house!! Fainting in 10 minutes!!

இனி பாம்பு வீட்டுக்குள் வந்தால் இதை மட்டும் செய்யுங்கள்!! 10 நிமிடத்தில் மயங்கிவிடும்!! பாம்பை கண்டால் படையே நடுங்கும் என கூறுவர் ஆனால் இனி அவ்வாறு அஞ்ச தேவையில்லை. நம் வீட்டை சுற்றி சில செடிகளை வைக்கும் பொழுதே அதனை தடுக்கலாம். அது மட்டுமின்றி மேற்கொண்டு பாம்பு வீட்டுக்குள் வந்து விட்டாலும் இந்த பதிவில் வருவதை பின்பற்றினாலே போதும் பாம்பு இருக்கும் இடத்திலேயே மயங்கி விழுந்து விடும். தினசரி இருபது சதவீதம் பேர் பாம்பு கடியால் அவதிப்படுகின்றனர்.மேலும் … Read more