கணவன் கழுத்தை சார்ஜர் ஒயரால் நெரித்து கொலை செய்த மனைவி… தற்கொலை என்று நாடகமாடிய மனைவி கைது!!

கணவன் கழுத்தை சார்ஜர் ஒயரால் நெரித்து கொலை செய்த மனைவி… தற்கொலை என்று நாடகமாடிய மனைவி கைது… கணவனை செல்போன் சார்ஜர் ஒயரைக் கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடிய மனைவியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில்  கூத்தியார்குண்டு என்ற பகுதியில் காளிதாஸ்-ஜெயா என்ற தம்பதி வசித்து வந்தனர். காளிதாஸ்-ஜெயா தம்பதிக்கு 14 வயதிலும், 12 வயதிலும், 10 வயதிலும் என மூன்று குழந்தைகள் உள்ளனர். காளிதாஸ், ஜெயா … Read more

தினமும் போதை திருந்தாத கணவர்!  தகராறில் மனைவி செய்த செயல்!

தினமும் போதை திருந்தாத கணவர்!  தகராறில் மனைவி செய்த செயல்!  குடிப்பழக்கத்தை நிறுத்துமாறு பலமுறை கூறியும் நிறுத்தாத கணவருக்கு மனைவி கொடுத்த தண்டனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கலெக்டர்கஞ்ச் பகுதியில் வசித்து வருபவர் தப்பு குப்தா வயது-40. இவர் தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் மது போதையில் இருந்த குப்தா மீது மனைவி ஆசிட் ஊற்றியுள்ளார். இந்த சம்பவம் குறித்து குப்தா கலெக்டர்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் … Read more