60 சாதனங்களை ஒரே நேரத்தில் இணைத்து பயன்படுத்தலாம்! ஏர்டெல்லின் அதிரடியான அறிவிப்பு

வீட்டிலிருந்தே வேலை செய்யும் மக்கள் அதிகமானதால் அவர்களுக்கு ஏற்ற வகையில் ஏர்டெல் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒரே நேரத்தில் 60 டிவைஸ்கலை பயன்படுத்தக்கூடிய ஒரு ஸ்கீம் ஏர்டெல் உருவாக்கியுள்ளது. அதற்கு மாதாந்திர கட்டணமாக ரூ 3, 999 ரூபாய் என கூறியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் தவிர்த்து வருகின்றனர். கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டிலும் வீட்டிலிருந்து அலுவலக வேலைகள் அனைத்தையும் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. … Read more