அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகத்தின் புதிய திட்டம்!! கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை!!
அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகத்தின் புதிய திட்டம்!! கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை!! தமிழகத்தில் அரசு விரைவு பேருந்தில் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்க படுவதாக அறிவித்திருந்த நிலையில் பொதுமக்கள் அதிக அளவில் பயன்பெற்று வருகின்றனர். இன்று பெரும்பாலானோர் பேருந்துகளில் தான் அதிக அளவில் பயணிக்கின்றனர். பள்ளிக்கு செல்லுதல் ,வேலைவாய்ப்பு , மருத்துவமனைக்கு செலுத்தல் மற்றும் தொழில் காரணமாக சொந்த ஊரை விட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லுதல் இவ்வாறு பெரிதும் பேருந்துகளையே … Read more