நெருங்கியது அமலாக்கத்துறை : சிக்கப் போகும் திமுகவின் முக்கிய புள்ளிகள் யார்?.. யார்?..
நெருங்கியது அமலாக்கத்துறை : சிக்கப் போகும் திமுகவின் முக்கிய புள்ளிகள் யார்?.. யார்?.. கடந்த மாதம் கரூரில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் இல்லத்திலும் அவரது சகோதரர் இல்லத்திலும் அமலாக்கத்துறையினர் நேரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வெடித்த சர்ச்சை இன்னும் ஓயவில்லலை. இதுகுறித்து, ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பெரிதும் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அமலாக்கத்துறையினர் கைது செய்யப்பட்டார். … Read more