உள்ளங்காலில் இதை இப்படி தேய்த்தால், கண்பார்வை 10 மடங்கு அதிகரிக்கும்!
செல்போன் மற்றும் மொபைல் போன்களின் தாக்கங்கள் இன்றைய காலகட்டத்தில் சிறு சிறு குழந்தைகள் கூட கண்ணாடி அணியும் அவளும் ஏற்பட்டுள்ளது. இப்பொழுது இருக்கும் மாடர்ன் தாய்மார்கள் குழந்தைகள் அழுதாலே அவர்களை சமாதானம் படுத்த குழந்தைகளின் கைகளில் ஃபோன்களை கொடுத்து விடுகின்றனர். அப்படி அந்த மொபைல் போன்களில் இருந்து வரும் கதிர்வீச்சுக்கள் குழந்தைகளின் கண்களை பாதிக்கின்றது. குழந்தைகள் மட்டுமல்ல நமது தாத்தா பாட்டிகளும் மாடர்ன் காலத்திற்கு ஏற்றவாறு செல்போன்களை பொழுதுபோக்கிறார்கள் பயன்படுத்துகின்றனர். கண்பார்வை சரியில்லாமல் இருக்கிறது என்று கவலைப்படும் … Read more