இந்திய அணிக்கு எதிரான 4வது டி20 போட்டி… தொடரை கைப்பற்றும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ்…
இந்திய அணிக்கு எதிரான 4வது டி20 போட்டி… தொடரை கைப்பற்றும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ்… இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் நான்காவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் தொடரை கைப்பற்றும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கவுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 டி20 போட்டிகள் … Read more