மற்றொரு சீரியலில் இண்ட்ரோ கொடுக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோ முத்து..!!
மற்றொரு சீரியலில் இண்ட்ரோ கொடுக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோ முத்து..!! விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்தாண்டு புதிதாக தொடங்கப்பட்ட இந்த சீரியல் வந்த உடனேயே பழைய சீரியல்களை பின்னுக்குத்தள்ளி டிஆர்பி ரேட்டிங்கிலும் முதல் இடத்தை பிடித்து அசத்தி வருகிறது. இதில் ஹீரோவாக முத்து என்ற கேரக்டரில் நடிகர் வெற்றி வசந்த் நடித்து வருகிறார். முன்னதாக இவர் யூடியூப் குறும்படங்களில் நடித்து வந்த … Read more