குடிபோதையில் மனைவியுடன் தகராறு! கோடாரியால் வெட்டு! மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நேர்ந்த கொடூரம்!
குடிபோதையில் மனைவியுடன் தகராறு! கோடாரியால் வெட்டு! மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நேர்ந்த கொடூரம்! குடிபோதையில் குடும்பத்தில் தகராறு செய்து 3 வயது மகனை கோடரியால் வெட்டி கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தந்தையே பெற்ற மகனை கொன்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மகனை கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரபிரதேசம் மாநிலம் ஹூசைங்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சிட்டிசாப்பூர் என்ற கிராமத்தைச் சார்ந்தவர் சந்திரகிஷோர் … Read more