தும்பிக்கையை இழந்து நடமாடும் குட்டி யானை… வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை!!

தும்பிக்கையை இழந்து நடமாடும் குட்டி யானை... வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை!!

  தும்பிக்கையை இழந்து நடமாடும் குட்டி யானை… வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை …   வால்பாறை அருகே தும்பிக்கையை இழந்து நடமாடும் குட்டியானையை கேரள வனத்துறையினர் மீட்டு பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.   கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி ரோட்டில் உள்ள வனப்பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக முகாம் இட்டுள்ளன. இதில் வால்பாறை-சாலக்குடி ரோட்டில் இருக்கும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே 5 யானைகள் ஒரு குட்டியுடன் … Read more