தஞ்சாவூர் மாவட்டத்தில் நில தகராறில் பெண்ணிற்கு அரிவாள் வெட்டு! பரபரப்பில் அப்பகுதி!
தஞ்சாவூர் மாவட்டத்தில் நில தகராறில் பெண்ணிற்கு அரிவாள் வெட்டு! பரபரப்பில் அப்பகுதி! தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே கொளுத்தப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி இளையநில. விவசாய தொழில் செய்து வருகிறார். இவர்களது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் இளையநிலாவின் உறவினர் இளங்கோவன். அவர் மினி பஸ் கண்டக்டர்ஆக வேலை பார்த்து வருகின்றார். இவர்களுக்கு இடையே அவ்வப்போது நிலபிரச்சனை வந்து செல்லும். அதேபோல் இடப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இளங்கோவன் இளையநில விடம் தகராரில் … Read more