மகளிருக்கு இலவச பயணம்! நெறிமுறைகளை விதித்தது தமிழக போக்குவரத்துத் துறை!
கடந்த 7ஆம் தேதி ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார் அவர் முதல் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட அன்றே 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்து போட்டார் அதில் சாதாரண கட்டண நகரப் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் வெளியானது முக்கியத்துவம் பெற்று இருக்கிறது. இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் மாபெரும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு தமிழகம் முழுவதும் இருக்கின்ற அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சாதாரண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்கள் … Read more