MA படிச்சிருக்கீங்களா? உங்களுக்கு கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் மாதம் ரூ.35000/- ஊதியத்தில் வேலை காத்துக் கொண்டிருக்கிறது!!

MA படிச்சிருக்கீங்களா? உங்களுக்கு கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் மாதம் ரூ.35000/- ஊதியத்தில் வேலை காத்துக் கொண்டிருக்கிறது!! சென்னையில் இயங்கி வரும் கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் காலியாக உள்ள Librarian பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் ஏப்ரல் 08 ஆம் தேதிக்குள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: கலாக்ஷேத்ரா அறக்கட்டளை பதவி: *Librarian காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 பணியிடம்: சென்னை கல்வித் தகுதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் … Read more