தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!
தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை! தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயில்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள “ஓதுவார்” பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி கோயிலில் ஓதுவார் பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். வேலை வகை – தமிழக அரசு வேலை நிறுவனம் – அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி கோயில் பணி – ஓதுவார் காலியிடங்கள் – மொத்தம் … Read more