ரயில்கள் இயக்கும் நேரத்தில் மாற்றம்! சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை!

Change in train timings! The statement released by Salem Railway Division officials!

  ரயில்கள் இயக்கும் நேரத்தில் மாற்றம்! சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை! ஜூன் 4-ம் தேதி சேலத்தில்  ரயில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அவ்வழியாக செல்லும் ரயில்கள் நேரம் மாற்றப்பட்டுள்ளது என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் மற்றும் மேக்னசைட் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடத்தப்பட உள்ளது.அதனால் இரயில்களில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. ஆலப்புழா தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் … Read more

டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் குறித்து புதிய அறிவிப்பு !! குடிமகன்களுக்கு வந்த அதிர்ச்சியான செய்தி !!

இன்று(நவ.1) முதல் தமிழகத்தில் இயங்கிவரும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் செயல்படும் என்று தமிழ்நாடு வணிப கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டிருந்தன. பின்னர் மத்திய , மாநில அரசின் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது , கடந்த மே மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு டோக்கன் முறைப்படி மது வழங்க வந்தது. … Read more