நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து உலக வங்கி கணித்த புள்ளி விவரங்கள்!

World Bank Statistics on India's Growth in the Current Fiscal Year!

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து உலக வங்கி கணித்த புள்ளி விவரங்கள்! நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 8.3 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி தற்போது கணித்துள்ளது. அரசு முதலீடு அதிகரிப்பு, உற்பத்தியை அதிகரிக்க சலுகை உள்ளிட்ட பல காரணங்களால் இத்தகைய வளர்ச்சி விகிதங்கள் சாத்தியமாகும் என்றும், உலக வங்கி அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது. ஜூன் மாதம் வரையிலான வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த நிதியாண்டில் … Read more

தமிழகத்திற்கு உலக வங்கி அளித்துள்ள கடன் உதவி.. இத்தனை கோடியா.!!

சென்னை மாநகராட்சியை உலக அளவில் தூய்மையான நகரமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசுக்கு ரூ.1100 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், மேகாலயா மாநிலத்தில் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் திட்டத்துக்காக ரூ.296 கோடி கடன் வழங்க உள்ளது உலக வங்கி. நேற்று  உலக வங்கியின் செயல் இயக்குனர்களின் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் உலக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த கடன் தொகை … Read more