கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் உலகப் பொருளாதாரம் எப்படி இருக்கும்? அதிர்ச்சியளிக்கும் தகவல்
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் உலகப் பொருளாதாரம் எப்படி இருக்கும்? அதிர்ச்சியளிக்கும் தகவல் உலகப் பொருளாதாரம் இப்பொழுதே கதிகலங்கி விட்டதாக பல அறிக்கைகள் கூறுகின்றன. உலகின் பல நாடுகளும் எப்பொழுதும் காணாத ஒரு ஷட்டவுன் (Shutdown) காலத்தில் பரிதவித்துக் கொண்டு இருக்கின்றன. பணக்கார மேற்கு நாடுகளும், வளரும் பொருளாதாரத்தை உடைய ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளும் அவற்றின் வரலாற்றில் இல்லாத பொருளாதார முடக்கத்தை சந்தித்துக் கொண்டு இருக்கின்றன. இந்தப் பொருளாதார முடக்க நிலை இன்னும் சில மாதங்களுக்கு தொடருமேயானால் … Read more