அமெரிக்காவில் அசத்தும் இந்தியா!! இந்திய அமெரிக்கர் அருண் வெங்கடாச்சலத்திற்கு முக்கிய பொறுப்பு !!

அமெரிக்காவில் அசத்தும் இந்தியா!! இந்திய அமெரிக்கர் அருண் வெங்கடாச்சலத்திற்கு முக்கிய பொறுப்பு !!

    அமெரிக்காவின் ஜனாதிபதி ஆன ஜோ பிடன், இந்திய-அமெரிக்க வர்த்தக நிபுணர் அருண் வெங்கடராமனை வெளிநாட்டு வர்த்தக சேவை தொடர்பான தனது நிர்வாகத்தில் முக்கிய பதவி வகிக்க நியமனம் செய்துள்ளார். அமெரிக்க வாழ் அருண் வெங்கடராமன் அமெரிக்காவின் ஜெனரல் இயக்குநர் மற்றும் வெளிநாட்டு வணிக சேவையின் வேட்பாளராகவும், வர்த்தகத் துறையின் உலகளாவிய சந்தைகளுக்கான உதவி செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என்று புதன்கிழமை அன்று வெள்ளை மாளிகையில் அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியிட பட்டுள்ளது.   … Read more

வெளிநாட்டிலும் இந்தியா கெத்து!! வெளிநாட்டு இளைஞரின் வாழ்வை காப்பாற்றிய இந்திய இளைஞன்!!

வெளிநாட்டிலும் இந்தியா கெத்து!! வெளிநாட்டு இளைஞரின் வாழ்வை காப்பாற்றிய இந்திய இளைஞன்!!

ஆசைஆசையாக சிக்கன் சாப்பிட்ட இளைஞருக்கு சிக்கன் துண்டு மாட்டி கொள்ள மூச்சுத்திணறல் ஏற்படும் பொழுது இந்திய இளைஞர் ஒருவர் மூச்சுத்திணறல் இருந்து காப்பாற்றிய சம்பவம் பாராட்டுக்கு உரியதாக பேசப்பட்டு வருகிறது.   பிரித்தானியாவில் உள்ள North Wales-ல் இருக்கும் இந்திய உணவகமான Bangor Tandoori என்பது அந்த பகுதியில் மிகவும் பிரபலமான ஒன்று. அங்கு நிறைய பேர் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தார்கள். அங்கு இளைஞர்கள் அடங்கிய குழு ஒன்றும் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.   அப்பொழுது … Read more

பிஞ்சு குழந்தையின் கால்களை பார்த்ததும் மயக்கம் வந்துவிட்டது! கால்வாயில் கிடந்த பிறந்த குழந்தை!

பிஞ்சு குழந்தையின் கால்களை பார்த்ததும் மயக்கம் வந்துவிட்டது! கால்வாயில் கிடந்த பிறந்த குழந்தை!

பிரிட்டன் நாட்டில் பிறந்த ஒரு சில மணி நேரங்களே ஆன குழந்தையை 4 நாட்கள் கடந்து கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   பிரிட்டனில் வசிக்கும் லி கோல்ஸ் என்ற 27 வயதுடைய இளைஞர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை அன்று சூப்பர் மார்கெட்டிற்கு போய் காய்கறி மற்றும் மற்ற பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பும் பொழுது அங்கு உள்ள கால்வாய் ஒன்றில் பச்சிளம் குழந்தையை கண்டு அதிர்ந்துள்ளார்.என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த … Read more

அறிவியலால் கூட விளக்க முடியாத 5 இயற்கை இடங்கள் என்னென்ன தெரியுமா?

அறிவியலால் கூட விளக்க முடியாத 5 இயற்கை இடங்கள் என்னென்ன தெரியுமா?

அறிவியலால் கூட விளக்க முடியாத 5 இயற்கை இடங்கள் என்னென்ன தெரியுமா? அறிவியலால் கூட விளக்கமுடியாத 5 இயற்கை இடங்கள் உலகத்தில் உள்ளதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். நமக்கே தெரியாத நான் கேள்வி படாத அந்த ஐந்து இடங்கள் என்ன?   1. Mount Roraima:   இது தென் ஆப்பிரிக்கா நாடுகளில் உள்ளது. இதைப் பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் நாம் பார்க்கும் ஹாலிவுட் படங்களில் அவரும் வேற்று உலக … Read more

இந்த நாட்டில்தான் மக்கள் அதிக மகிழ்ச்சியுடன் வேலை பார்க்கிறார்களாம்!

இந்த நாட்டில்தான் மக்கள் அதிக மகிழ்ச்சியுடன் வேலை பார்க்கிறார்களாம்!

சர்வதேச அளவில் சொந்த நாட்டை விட்டு குடும்ப சுமைக்காக வெளிநாட்டில் வேலை செய்யும் மக்களிடம் எடுத்த கணக்கெடுப்பின் படி, சிறந்த வேலை செய்யும் இடமாகவும், மகிழ்ச்சியுடன் வாழத்தக்க சூழ்நிலையாக இருக்கும் நாடு எது என்ற கேள்விக்கு தைவானுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.   கணக்கெடுப்பின்படி 75 சதவீதம் பேர் தைவானில் மிகவும் மகிழ்ச்சியுடன் வேலை பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். அதிலும் 74 சதவீதம் பேர்கள் வேலை மற்றும் வாழ்க்கை குறித்து அவர்களின் சந்தோசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது. … Read more

800க்கும் மேற்ப்பட்ட பிஞ்சுகள் பலியான சம்பவம்! தவிக்கும் பிரேசில் மக்கள்!

800க்கும் மேற்ப்பட்ட பிஞ்சுகள் பலியான சம்பவம்! தவிக்கும் பிரேசில் மக்கள்!

800க்கும் மேற்ப்பட்ட பிஞ்சுகள் பலியான சம்பவம்! தவிக்கும் பிரேசில் மக்கள்! பிரேஸிலில் முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளையும் கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா வின் இரண்டாவது அலை குழந்தைகளை தாக்கும் என்று ஏற்கனவே மருத்துவ நிபுணர்கள் தெரிவித்த நிலையிலும் இந்தியா மற்றும் பிரேசில் அதை மேம்போக்காக எடுத்துக் கொண்டு விட்டது என்றே கூறலாம். இரண்டாவது அலை வேகமாகப் பரவி மக்களை கொன்று குவித்து வருகிறது.முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நோய் … Read more

உலக பணக்காரர்கள் பட்டியல்: பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளிய அந்த நபர் யாருன்னு தெரியுமா?

உலக பணக்காரர்கள் பட்டியல்: பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளிய அந்த நபர் யாருன்னு தெரியுமா?

அண்மையில் ப்ளூம்பெர்க் உலக பணக்காரர் பட்டியலை வெளியிட்டது. அதில் சற்று முன்பு கிடைத்த தகவல்களின்படி உலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸ் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார் எலான் மஸ்க். இவரது டெஸ்லா கார் பங்குகள் உயர்ந்ததே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகின்றது. இப்பொழுது அவரது சொத்து மதிப்பு 7.2 பில்லியனிலிருந்து 128 பில்லியனாக உயர்ந்துள்ளது. ப்ளூம்பெர்க் ஆய்வில் உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் . எலான் … Read more

என் காதலி மறுஜென்மம் எடுத்துள்ளார்! குடித்தனம் பண்ண வேற எதுவுமே கிடைக்கலையா?

என் காதலி மறுஜென்மம் எடுத்துள்ளார்! குடித்தனம் பண்ண வேற எதுவுமே கிடைக்கலையா?

தாய்லாந்தில் இளைஞர் ஒருவர் தனது காதலி தான் மறுஜென்மம் எடுத்து உள்ளார் என பாம்பை மணந்து குடித்தனம் செய்து வரும் நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே ஒரு பந்தபாசம் இருப்பது உண்மைதான். ஆடு மாடு கோழிகள் என பாசத்துடன் வளர்த்து வருகின்றனர். ஆனால் தாய்லாந்தில் பாம்புடன் குடித்தனம் செய்து அவர்தான் தன் காதலி என்றும் நம்பி அந்த பாம்புடன் வாழ்ந்து வருவது அதிர்ச்சியை தந்துள்ளது. மேலும் அது ஒரு விஷத்தன்மை வாய்ந்த பாம்பு … Read more

16 வயது சிறுவனால் உண்டான குழந்தை! 14 வயது சிறுமி செய்த நெஞ்சை பதபதைக்கும் காரியம்!

16 வயது சிறுவனால் உண்டான குழந்தை! 14 வயது சிறுமி செய்த நெஞ்சை பதபதைக்கும் காரியம்!

14 வயது சிறுமி மற்றும் 16 வயது சிறுவன் பழகி சிறுமி கர்ப்பமாகி அந்த சிறுமி தான் பெற்ற குழந்தையை ஃப்ரீசர் பாக்ஸில் வைத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் நாட்டில் இருக்கும் சைபீரியாவில் சேர்ந்த 14 வயது சிறுமியின் வயிறு பெரிதாகி கொண்டே இருந்ததால் அக்கம் பக்கத்தினர் சிறுமியின் தாயாரிடம் கேட்டு உள்ளனர். ஆனால் அந்த சிறுமியின் தயார் உடல் எடை அதிகமாகி உள்ளது என கூறி உள்ளார். அப்பொழுது தான் சிறுமி கர்ப்பமாக … Read more

என் கண்களில் ஏதோ ஊருகிறது! கடைசியில் அதிர்ந்த மருத்துவர்கள்!

என் கண்களில் ஏதோ ஊருகிறது! கடைசியில் அதிர்ந்த மருத்துவர்கள்!

சீனாவில் ஒரு முதியவரின் கண்களில் இருந்து 20 புழுக்கள் எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் வசிக்கும் வான் என்ற 60 வயது நிரம்பிய முதியவர் சில நாட்களுக்கு முன் கண்களில் ஏதோ ஊர்வது போல உள்ளது என மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.அப்பொழுது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த முதியவரின் கண்களில் வலது கண்ணின் இமைக்கு கீழ் 20 சிறிய புழுக்கள் இருப்பதை கண்டுள்ளனர். பின் சிகிச்சை செய்து கண்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட நூற்புழுக்கள் … Read more