இன்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்… இதிலிருந்து தப்புமா மோடி அரசு!!
இன்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்… இதிலிருந்து தப்புமா மோடி அரசு… ஆளும் மத்திய அரசான மோடி அரசின் மீது எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீரமானம் தொடர்பான விவாதம் இன்று(ஆகஸ்ட்8) நாடாளுமன்றத்தில் தொடங்குவதை அடுத்து மோடி அரசு இதிலிருந்து தப்பிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த மாதம் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் மழைகால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் தொடங்கியது. மழைகால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு.நாள் முன்னர் மணிப்பூர் பெண்களின் … Read more