தமிழ்நாட்டிற்கு வரும் புதிய பேருந்துகள்!! இனி மஞ்சள் நிறத்தில் மாற்றம்!!

New buses coming to Tamil Nadu!! Change to yellow now!!

தமிழ்நாட்டிற்கு வரும் புதிய பேருந்துகள்!! இனி மஞ்சள் நிறத்தில் மாற்றம்!! தமிழ்நாட்டு அரசு விரைவு போக்குவரத்து துறை சர்பாக பேருந்துகளுக்கு இனி மஞ்சள் நிறம் அடிக்கப்பட உள்ளது.மேலும் பேருந்துகளில் இருக்கும்  குறைகளை சரி செய்யவும் முடிவு செய்துள்ளனர். போக்குவரத்து கழகம் சார்பாக 200 புதிய இருக்கை வசதிகளுடன் இருக்க கூடிய பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மேம்படுத்த பட உள்ள பேருந்துகள் அனைத்தும் மஞ்சள் நிறம் அடிக்கப்பட உள்ளது. மேலும் … Read more