உங்கள் பற்களில் உள்ள கரையை நொடியில் நீக்கும் அற்புத பொடி!!
ஒரு சிலருக்கு பற்கள் மஞ்சளாக இருக்கும். இனிப்புகள் அதிகம் சாப்பிடுவது, அடிக்கடி குளிர்பானங்கள் அருந்துவது போன்றவை பற்களின் மஞ்சள் கறைக்கு காரணம். பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்கி, பற்களை நன்கு வெண்மையாக்கி, வாயில் உள்ள சொத்தை பற்களை சரி செய்து, பல் வீக்கம், பல் ஆட்டம், ஈறுகளில் ரத்தம் கசிதல், வாய் துர்நாற்றம் இதை எல்லாமே சரி செய்யக்கூடிய ஒரு இயற்கையான பற்பொடி எப்படி தயார் செய்து பயன்படுத்தலாம் என பார்க்கலாம். நாம் காலையில் எழுந்ததும் … Read more