நடிகர் வடிவேல் பாணியில் யோகா மேட்டுடன் போராடும் ஆனைமலையை சேர்ந்த 3 வயது சிறுமி

நடிகர் வடிவேல் பாணியில் யோகா மேட்டுடன் போராடும் ஆனைமலையை சேர்ந்த 3 வயது சிறுமி

நடிகர் வடிவேல் பாணியில் யோகா மேட்டுடன் போராடும் ஆனைமலையை சேர்ந்த 3 வயது சிறுமி நடிகர் வடிவேல் பாணியில் யோகா மேட்டுடன் போராடும் ஆனைமலையை சேர்ந்த 3 வயது சிறுமியின் நகைச்சுவை வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நடிகர் வடிவேலு பாஞ்சாலங்குறிச்சி என்னும் திரைப்படத்தில் குடித்துவிட்டு தள்ளாட்டத்துடன் ஒரு ஓலை பாயில் படுக்க முயற்சி செய்வார். ஓலை பாய் இருபுறமும் சுருட்டிக் கொள்ளும் இந்த நகைச்சுவை மிகவும் ரசிகத்தக்கதாக இருக்கும். இதேபோல் பொள்ளாச்சி அடுத்துள்ள … Read more