உத்திரபிரதேசத்தில் கிங்மேக்கர் ஆன யோகி ஆதித்யநாத்!
நாட்டிலேயே மிகப் பெரிய பரப்பளவை கொண்ட அதோடு, அதிக சட்டசபை தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. தேர்தலுக்கு பின்பான கருத்துக்கணிப்பில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்கவைக்கும் என்றே பெரும்பாலும் தெரிவிக்கப்பட்டது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை 8 மணியளவில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் ஆரம்பமானது. தொடக்கம் முதலே பாஜக வேட்பாளர்கள் முன்னிலை பெற்றார்கள். அந்த … Read more