ஆண் குழந்தைக்கு அப்பாவான பிரபல காமெடி நடிகர் யோகிபாபு
ஆண் குழந்தைக்கு அப்பாவான பிரபல காமெடி நடிகர் யோகிபாபு விஜய் டீவில் லொல்லு சபாவில் ஒரு சின்ன ரோலில் ஆரம்பித்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் அஜித், விஜய், ரஜினி உள்பட அனைத்து பெரிய ஹீரோக்களின் படங்களிலும் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார்.அதுமட்டும் அல்லாமல் தர்மபிரபு ,கூர்க்கா போன்ற படங்களில் முன்னணி கதாநாயகனாகவும் நடித்தவர். இவர் கவுண்டமணி, செந்தில்,வடிவேலு ,விவேக் மற்றும் சந்தானத்திற்கு பிறகு தமிழ் திரையுலகில் காமெடியனாக … Read more