இதெல்லாம் சாப்பிட்டீங்களா போதும்!! மூளையின் திறன்கள் பல மடங்கு அதிகரிக்கும் ஞாபக சக்தியை இல்லாமல் போக வாய்ப்பில்லை!!
இதெல்லாம் சாப்பிட்டாலே போதும்!! மூளையின் திறன்கள் பல மடங்கு அதிகரிக்கும்!! ஞாபக சக்தி இல்லாமல் போக வாய்ப்பில்லை!! நம் வாழ்க்கையை நடத்துவதற்கு தேவையானது திறமை. நம் திறமை அடிப்படையில் நாம் வாழ்க்கை அமைகிறது. மேலும் புத்திசாலித்தனமான செயல்படுவதால் அடிப்படையாக நம் மூளை எவ்வளவு சிறப்பாக ஒருங்கிணைக்கிறது என்று நாம் அறிந்து கொள்ளலாம். தற்போது உள்ள உணவுப் பழக்கங்களால் ஞாபக சக்தி குறைபாடு அதிகம் ஏற்படுகிறது. நமக்குத் தேவையான ஞாபக சக்தி குறைவதற்கு காரணம் தேவையான சத்துக்கள் உள்ள … Read more