ஈரோடு மாவட்டத்தில் இளம்பெண் சாவு! போலீசார் விசாரணை!
ஈரோடு மாவட்டத்தில் இளம்பெண் சாவு! போலீசார் விசாரணை! ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த திங்களூர் நல்லாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவகாமி (31). இவர் கடந்த வாரம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்தார். அப்போது அவர் தற்கொலை செய்து கொள்வதை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் உடனடியாக சிவகாமியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிவகாமிக்கு … Read more