அடுப்பில் வெந்நீர் வைத்துவிட்டு தாயுடன் மருத்துவமனை சென்ற வாலிபர்! அஜாக்கிரதையால் ஏற்பட்ட விபரீதம்! 

அடுப்பில் வெந்நீர் வைத்துவிட்டு தாயுடன் மருத்துவமனை சென்ற வாலிபர்! அஜாக்கிரதையால் ஏற்பட்ட விபரீதம்!  வீட்டில் உள்ள சிலிண்டரை  அணைக்காமல் வெளியே சென்ற வாலிபர் அது வெடித்ததால் காயம் அடைந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள முடிவைத்தானேந்தல் பகுதியில் உள்ள அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் முத்துக்குமார் வயது 25. இவர் கடந்த  17-ஆம் தேதி இவரது தாய்க்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவருக்கு … Read more

சிக்னலில் நின்ற லாரி மீது மோதிய பைக்!  அடுத்தடுத்த விபத்துகளில் ஏற்பட்ட சோகம்! 

சிக்னலில் நின்ற லாரி மீது மோதிய பைக்!  அடுத்தடுத்த விபத்துகளில் ஏற்பட்ட சோகம்!  சிக்னலில் நின்ற லாரி மீது வேகமாக வந்து இருசக்கர வாகனம் மோதியுள்ளது. மதுரவாயலை அடுத்த நொளம்பூரை சேர்ந்தவர் அன்பரசன் வயது 27. டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் பாரிவாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.  அவரது பைக் பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாரிவாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது சிக்னலில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக … Read more