கதாநாயகனாக அறிமுகம் ஆகும் சாண்டி மாஸ்டர்! வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!
கதாநாயகனாக அறிமுகம் ஆகும் சாண்டி மாஸ்டர்! வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!! நடன இயக்குநராக இருக்கும் சாண்டி மாஸ்டர் அவர்கள் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு கன்னடம் ஆகிய சினிமா துறைகளிலும் முன்னணி நடன இயக்குநராக உள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று மேலும் பிரபலமடைந்த சாண்டி மாஸ்டர் தமிழ் சினிமாவில் இவர் நடனம் இயக்கும் சில பாடல்களில் … Read more