தமிழக அரசு வெளியிட்ட தகவல்! அனைவரும் வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை!
தமிழக அரசு வெளியிட்ட தகவல்! அனைவரும் வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை! தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களில் 14.86 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்குகள் இல்லை.மேலும் ஒரு சிலர் வங்கி கணக்கு வைத்திருந்தாலும் வங்கி கணக்குடன் ஆதார் எண்னை இணைக்காததால் வங்கி கணக்கு இல்லை எனவே தரவுகள் காட்டுகின்றது. முன்னதாகவே வங்கி கணக்கு இல்லாதவர்கள் உடனடியாக மாவட்ட … Read more