இரண்டு கைகள் இல்லாமல் காரை ஓட்டி அசத்தும் சாதனை பெண்..!!

An amazing woman who drives a car without two hands..!

இரண்டு கைகள் இல்லாமல் காரை ஓட்டி அசத்தும் சாதனை பெண்..!! மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தால் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக இந்த உலகில் பலர் உள்ளனர். உடல் அளவில் குறை இருந்தாலும் மனதளவில் தைரியமாக போராடி வெற்றி பெற்ற சாதனை மனிதர்களில் ஒருவரை பற்றி தான் தற்போது இந்த பதிவில் பார்க்க போகிறோம். அவர் வேறு யாருமல்ல பிறக்கும்போத குறைபாடு காரணமாக கைகள் இல்லாமல் பிறந்த கேரளாவை சேர்ந்த ஜிலுமோல் மேரியட் தாமஸ் தான். … Read more