மோசமான சாதனையை படைத்த இலங்கை! உலகக் கோப்பை தொடரின் இத்தனை தோல்விகளா !!

மோசமான சாதனையை படைத்த இலங்கை! உலகக் கோப்பை தொடரின் இத்தனை தோல்விகளா தற்பொழுது உலகக் கோப்பை தொடரின் விளையாடி வரும் இலங்கை அணி மோசமாக விளையாடி உலகக் கோப்பை தொடரில் அதிக தோல்விகளை பெற்று மோசமான ஒரு சாதனையை படைத்துள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி குவாலிபையர் சுற்று மூலமாக தகுதி பெற்று அதன்பின்னர் சூப்பர் 10 சுற்றில் பங்கேற்று விளையாடி வருகின்றது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி தொடர்  தோல்விகளால் … Read more

கவலைக்கிடமாக இருக்கும் முன்னாள் கேப்டன்! சோகத்தில் மூழ்கியுள்ள ரசிகர்கள்!!

கவலைக்கிடமாக இருக்கும் முன்னாள் கேப்டன்! சோகத்தில் மூழ்கியுள்ள ரசிகர்கள்! ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் அவர்களின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு 1993ம் ஆண்டு கிரிக்கெட் விளையாட தொடங்கினார். பிறகு 2005 வரை ஜிம்பாப்வே அணிக்கு இவர் விளையாடியுள்ளார். மொத்தம் 65 டெஸ்ட் போட்டிகள், 189  ஒருநாள் … Read more