உங்கள் நட்சத்திரத்திற்குரிய தமிழ் அர்த்தம் என்னவென்று தெரியுமா..?
உங்கள் நட்சத்திரத்திற்குரிய தமிழ் அர்த்தம் என்னவென்று தெரியுமா..? ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகளும் அதில் ஒவ்வொன்றிற்கும் மூன்று நட்சத்திரங்களும் இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் பிறந்த ராசி நட்சத்திரத்திற்குரிய தமிழ் அர்த்தங்கள் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. 1)அஸ்வினி – குதிரைத்தலை 2)பரணி – தாங்கிப்பிடிப்பது 3)கிருத்திகை – வெட்டுவது 4)ரோகிணி – சிவப்பானது 5)மிருகசீரிஷம் – மான் தலை 6)திருவாதிரை – ஈரமானது 7)புனர்பூசம் – திரும்ப கிடைத்த ஒளி 8)பூசம் – வளம் பெருக்குவது … Read more