தமிழக அரசு வேலை.. கூட்டுறவு சங்கத்தில் க்ளர்க் பணி!! மாதம் ரூ.54,000/- ஊதியம்!! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!!

Photo of author

By Divya

தமிழக அரசு வேலை.. கூட்டுறவு சங்கத்தில் க்ளர்க் பணி!! மாதம் ரூ.54,000/- ஊதியம்!! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன்படி காலியாக உள்ள 28 க்ளர்க் பணியிடங்களுக்கு தகுதி மற்றும் ஆர்வம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் வருகின்ற டிசம்பர் 01 ஆம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: தமிழக அரசு பணி

நிறுவனம்: சிவகங்கை மாவட்ட கூட்டுறவு சங்கம்

பணியின் பெயர்: க்ளர்க்

காலிப்பணியிடங்கள்: 28

பணியிடம்: சிவகங்கை

கல்வித் தகுதி: கூட்டுறவு சங்கத்தில் உள்ள க்ளர்க்பணிக்கு விண்ணப்பம் செய்ய ஆர்வம் இருக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: க்ளர்க்பணிக்கு விண்ணப்பம் செய்யவிருக்கும் விண்ணப்பதார்களுக்கு வயது 18 முதல் 32க்குள் இருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.10,050/- முதல் ரூ.54,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*எழுத்து தேர்வு

*நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இப்பணிக்கு தகுதி மற்றும் ஆர்வம் இருக்கும் விண்ணப்பத்தார்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு முறையான சான்றிதழ்களுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 01-12-2023