12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை! மாதம் ரூ.11,000/- ஊதியம்!

Photo of author

By Divya

12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை! மாதம் ரூ.11,000/- ஊதியம்!

Divya

12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை! மாதம் ரூ.11,000/- ஊதியம்!

12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள “உதவியாளர்” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிகளுக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் நபர்கள் உங்களது விண்ணப்பம் மற்றும் முறையான சான்றிதழ்களின் நகல்களை வருகின்ற 11 ஆம் தேதிக்குள் தபால் வழியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: சமூக பாதுகாப்பு (கிருஷ்ணகிரி)

பணியிடம்: கிருஷ்ணகிரி

பதவி:

உதவியாளர்

கல்வித் தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கிரகரிக்கப்ட்ட கல்வி வாரியத்தில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களுக்கான அதிகபட்ச வயது 42 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

மாத ஊதியம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,916/- ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

மேலே தெரிவிக்கப்பட்டுள்ள பணிகளுக்கு தகுதி மற்றும் ஆர்வம் இருக்கும் நபர்கள் https://cdn.s3waas.gov.in/s37eacb532570ff6858afd2723755ff790/uploads/2023/12/2023121983.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.

முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், எண். 99, 100, இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி – 635115.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 11-01-2024