Breaking News

சப் இன்ஸ்பெக்டர் கான மாஸ் அறிவிப்பு!! உடனே விண்ணப்பங்கள் இதுதான் கடைசி நாள்!!

சப் இன்ஸ்பெக்டர் கான மாஸ் அறிவிப்பு!! உடனே விண்ணப்பங்கள் இதுதான் கடைசி நாள்!!

காவல் சார்பு ஆய்வாளர் பணிகள் தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை போன்ற காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படவுள்ளது. இதனை நிரப்புவதற்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த தகவலை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் 621 காலியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த செய்தி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

கல்வித் தகுதி – ஏதோ ஒரு பட்டபடிப்பு

வயதுவரம்பு:
O/C- 20-30
BCM- 20-32
SC/ST/SCA- 20-35

விண்ணப்பிக்க கடைசி நாள்:
30.06.2023

இணையதள முகவரி:
https://www.tnusrb.tn.gov.in

மேலும் இந்த தகவல் பற்றிய விவரங்களை https://www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரிலும் 7811863916, 9499966026 என்ற தொலைபேசி எண்ணிலும் விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகிறது. சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் நடத்தும் இலவச பயிற்சி வகுப்புகளை கலந்துக்கொண்டு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்த பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு ஆதார் அட்டை நகல் மற்றும் ஃபோட்டோ இருந்தால் போதும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். காவல்துறையில் வேலை செய்ய விரும்புபவர்கள் இந்த தகவலை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.