முதுகலை பட்டதாரிகளுக்கு தமிழக அரசின் சூப்பரான வேலை!! ரூ 133100 சம்பளத்தில் அருமையான வாய்ப்பு!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என அழைக்கப்படும் டிஎன்பிஎஸ்சி ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பினை பயன்படுத்தி இந்த பதவிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி : Research Assistant in Statistics – 1
பதவி : Research Assistant in Economics – 1
பதவி : Research Assistant in Geography – 1
பதவி : Research Assistant in Sociology – 1
சம்பளம்: மாதம் ரூபாய் . 36200- ரூ.133100
பதவி : Research Assistant in Evaluation and Applied Research Department – 2
சம்பளம் : ரூ.36900- ரூ.116600
தகுதி : காலியிடங்கள் அறிவிக்கப்பட்டதுறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : கணினி வழித் தேர்வு, நேர்முகத் தேர்வு, மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்.
தேர்வு மையம் : சென்னை,சேலம்,மதுரை,கோயம்பத்தூர், திருநெல்வேலி,திருச்சி, வேலூர்.
விண்ணப்பக் கட்டணம் : பதிவு கட்டணம் ரூ.150, தேர்வு கட்டணம் ரூ.150 இதனை ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.07.2023