தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் பணியிடங்கள்!
நிர்வாகம் : மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB)
பணி : உதவி மருத்துவ அதிகாரி
மொத்த காலி பணியிடங்கள் : 66
தகுதி : B.A.M.S (Ayurvedic & Siddha Medicine), BSMS (Bachelor of Siddha Medicine and Surgery), B.H.M.S (Bachelor of Homoeopathic Medicine & Surgery), M.D Siddha, B.U.M.S Unani Medicine, B.N.Y.S Bachelor of Naturopathy and Yogic Sciences ஆகிய துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது: அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் சென்று பார்க்கவும்.
ஊதியம் : மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://mrbonline.in/ என்ற இணையதளம் மூலம் 10.09.2020 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.09.2020
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம் : பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1000, மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ எஸ்.சி.ஏ/ டி.ஏ.பி (பி.எச்)) விண்ணப்பக் கட்டணம் ரூ.500.
மேலும் விவரங்களை அறிய கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்திற்கு சென்று தெரிந்துகொள்ளவும். http://mrbonline.in/