தமிழ்நாட்டில் நாளை இது இயங்காது !

Photo of author

By Parthipan K

தமிழ்நாட்டில் நாளை இது இயங்காது !

Parthipan K

தமிழக அரசு திடீரென அனைத்து மாவட்டங்களிலும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின்படி நாளை அக்டோபர் 19 ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுக்கூடங்கள், பொழுதுபோக்கு இடங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் போன்றவற்றில் இறக்குமதி செய்யப்பட்ட உயர்தர, வெளிநாட்டு மதுபானங்கள் விற்க கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.