ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆற்றல் அதிகரிக்கும் நாள்!

0
197
Taurus – Today's Horoscope!! A day to act in peace!
Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆற்றல் அதிகரிக்கும் நாள்!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள். ஜீவனஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நிறைவேறி சந்தோஷம் அடைவீர்கள். நிதி எதிர்பார்த்தபடி கண்டிப்பாக கிடைக்கும்.

கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பு. குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு நீடிக்கும். உத்தியோகத்தில் உங்களது ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக நடைபெறும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவன் வீட்டாரின் அன்பை பெற்று மகிழ்வார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் அனுகூலமாக செயல்படுவார்கள். அரசியல்வாதிகள் முன்னேற்றம் அடைவார்கள். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். மூத்த வயதில் உள்ளவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதைக் கண்டு மன மகிழ்ந்து போவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடைய அணிந்து குரு பகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் இனிமையான நாளாக உங்களுக்கு அமையும்.

Previous articleஉங்கள் சர்க்கரை நோயை அடியோடு விரட்டி அடிக்கும் ஓர் குழம்பு! உடனே ட்ரை பண்ணுங்க!
Next articleஒற்றை தலைவலிக்கு இந்த ஒரு பொருள் நிரந்தர தீர்வு! இப்படி பயன்படுத்துங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here