ஒற்றை தலைவலிக்கு இந்த ஒரு பொருள் நிரந்தர தீர்வு! இப்படி பயன்படுத்துங்கள்!

0
224

ஒற்றை தலைவலிக்கு இந்த ஒரு பொருள் நிரந்தர தீர்வு! இப்படி பயன்படுத்துங்கள்!

பலரும் தலைவலியால் மிகவும் அவதிப்படுவர். நீர் கோர்த்தல் ஒற்றைத் தலைவலி தலைபாரம் போன்ற பல வகைகளில் தலைவலி ஏற்படும். அதிலும் ஒற்றைத் தலைவலிக்கு இறுதி வரை மருத்துவர் கொடுக்கும் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவது தான் விதி என்று பலரும் நினைத்துக் கொண்டுள்ளனர்.

ஆனால் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே அதனை சுலபமாக சரி செய்து விடலாம். வீட்டில் இருக்கும் இந்த ரெமிடியை செய்தால் ஒரே நிமிடத்தில் உங்களது ஒற்றைத் தலைவலி முற்றிலும் குணமாகும். இதற்கு தேவையான முக்கிய பொருள் கிராம்பு.

கிராமமானது நமது ஒற்றைத் தலைவலி பிரச்சனைக்கு ஓர் நல்ல அருமருந்து. சிறிதளவு கிராம்பை எடுத்து வெதுவெதுப்பாக சூடு செய்து கொள்ள வேண்டும். பின்பு அதனை ஒரு சிறிய துணியில் சிறிய பொட்டலமாக மடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு மடித்த அந்த பொட்டலத்தை 1 நிமிடம் மூசினால் உள் இழுத்து விட வேண்டும். இவ்வாறு செய்ய உங்கள் ஒற்றை தலைவலி ஒரே நிமிடத்தில் குணமாகும்.

Previous articleரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆற்றல் அதிகரிக்கும் நாள்!
Next articleமிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! வெற்றிகள் குவியும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here