ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! மேன்மைகள் அதிகரிக்கும் நாள்!

0
176
Taurus – Today's Horoscope!! A day to act in peace!
Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! மேன்மைகள் அதிகரிக்கும் நாள்!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மேன்மைகள் அதிகரிக்கும் நாள். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெற்று சந்தோஷம் அடைவீர்கள். நிதி நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு கிடைக்கும்.

கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகி குடும்பம் ஒற்றுமையாக செயல்படும். குடும்ப உறுப்பினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். கொடுக்கல் வாங்கல்கள் அருமையாக செல்வதால் புதிய முதலீடுகளை துணிந்து செய்து வெற்றி அடைவீர்கள்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் எந்தவித குழப்பமும் இன்றி தெளிவாக செயல்படுவார்கள்.

நண்பர்கள் உறவினர்களுடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் நன்மைகள் உண்டாகும். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பார்கள். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் அற்புதமான நாளாக உங்களுக்கு அமையும்.

Previous articleசிறுநீர் கடுப்பு தொற்று உள்ளவர்கள் கவனத்திற்கு.. இனி இதை ரோட்டில் பார்த்தல் விட்டுவிடாதீர்கள்!!
Next articleகடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here