ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் நன்மைகள் கிடைக்கும் நாள்!!

0
243
Taurus – Today's Horoscope!! A day to act in peace!
Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் நன்மைகள் கிடைக்கும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் நன்மைகள் கிடைக்கும் நாள். குடும்ப உறவு சுபிக்சகரமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் சில நேரங்களில் மனக் கவலைகள் உண்டாக்கலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பலிதமாகும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வாய்ப்புகளுக்காக காத்திருப்பார்கள். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித அமைதி குடிகொள்ளும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழந்தைகள் மூலம் சில நன்மைகளை கிடைக்க பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு ஆன்மீக விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை பற்றி யோசிப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு மனதில் தோன்றியதை அருமையாக செய்து முடிக்கும் வல்லமை உண்டாகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.

Previous articleஉயிருக்கு உலை வைக்கும் முட்டை!! மக்களே எச்சரிக்கை!!
Next articleகர்ப்பப்பை நீர்க்கட்டிகளை அகற்ற இந்த ஒற்றை கஷாயம் போதும்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here