கர்ப்பப்பை நீர்க்கட்டிகளை அகற்ற இந்த ஒற்றை கஷாயம் போதும்!!

0
235

கர்ப்பப்பை நீர்க்கட்டிகளை அகற்ற இந்த ஒற்றை கஷாயம் போதும்!!

பெண்கள் பலருக்கும் கருவுறுதலில் பிரச்சனை உள்ளது. அதிலும் பெரும்பான்மையாக இருப்பது தைராய்டு மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டி தான். இதனால் பெண்கள் சரியான முறையில் மாதவிடாய் ஏற்படாமல் உடலால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு முறையாக மாதவிடாய் ஆகவில்லை என்றால் அவர்களுக்கு உடல் எடை கூடுவது என பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.இதுவே கர்ப்பம் தரிப்பதற்கு பெரும் சிக்கலாக மாறிவிடுகிறது.அவ்வாறு இருப்பார்கள் இந்த ஒற்றை கசாயத்தை குடித்தால் கர்ப்பப்பை நீர்கட்டி முற்றிலும் தவிடு பொடியாகிவிடும்.

தேவையான பொருட்கள்:

காய்ந்த வேப்பிலை 10

கருஞ்சீரகம் கால் ஸ்பூன்

பெருஞ்சீரகம் கால் ஸ்பூன்.

செய்முறை

எடுத்து வைத்துக் கொண்ட மூன்று பொருட்களையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

தண்ணீர் நன்றாக கொதிக்கும் வேளையில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்க்க வேண்டும்.

பொடி உடன் சேர்ந்து நன்றாக கொதித்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு இரண்டு மணி நேரத்திற்கு அந்த கசாயத்தை ஆறவிட வேண்டும்.

இரண்டு மணி நேரம் கழித்து அந்த வானத்தை வடிகட்டி குடிக்க வேண்டும்.

இதுபோல தினம் தோறும் காலை உணவு சாப்பிட்டு ஒரு மணி நேரம் இடைவேளை கழித்து இதனை குடிக்க வேண்டும்.

இவ்வாறு 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் கர்ப்பப்பை நீர்கட்டிகள் முற்றிலும் நிவர்த்தியாகும்.

Previous articleரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் நன்மைகள் கிடைக்கும் நாள்!!
Next articleமிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! உறவுகள் பலமடையும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here