ரிஷபம் ராசி – 22.11.2022 இன்றைய ராசிபலன்!! பரபரப்புடன் செயல்படும் நாள்!
ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பரபரப்புடன் செயல்படும் நாள். எடுக்கும் காரியங்கள் எல்லாம் வெற்றி பெறுவீர்கள். சுறுசுறுப்பாகவும் உற்சாகத்துடனும் உங்கள் வேலைகளை செய்து முடிப்பீர்கள். நிதி சிறப்பாக வந்து சேரும்.
கணவன் மனைவியிடையே அற்புதமான புரிதல் உணர்வு உருவாகும். குடும்ப உறுப்பினர்கள் விஷயங்களில் கவனத்துடன் செயல்படுவீர்கள்.
உத்தியோகத்தில் பரபரப்பாக செயல்படுவது மேல் அதிகாரிகளுக்கு பிடிக்கும். தொழில் வியாபாரம் அருமையாக நடைபெறும். கொடுக்கல் வாங்கல்கள் எந்த ஒரு குழப்பமும் இன்றி நடைபெறும்.
உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியம் சீராக்கி ஆனந்தமாக இருப்பார்கள்.
நண்பர்கள் உறவினர்கள் உடற்பயிற்சி சகோதர சகோதரிகள் இந்த நேரத்தில் உங்களுக்கு கை கொடுத்து உதவுவார்கள். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பார்கள்.
கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை கையில் எடுப்பார்கள்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம் பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடைபெறும்.