ரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உள்ளம் மகிழும் சம்பவம் நடைபெறும் நாள்!!

0
75
#image_title

ரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உள்ளம் மகிழும் சம்பவம் நடைபெறும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உள்ளம் மகிழும் சம்பவம் நடைபெறும் நாள். நீங்கள் எடுக்கும் வேலைகளில் அதிக கவனமாக இருப்பீர்கள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகமாக இருப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் ஒவ்வொரு விஷயங்களிலும் கவனமாக இருப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் பரபரப்புடன் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவம் கை கொடுக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அருமையான வாய்ப்புகள் வந்து அலைமோதும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் பொறுப்போடு செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு நல்ல தகவல் ஒன்று வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani