ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும் நாள்!!

0
75
#image_title

ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும் நாள். வருமானம் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு பணியிடமாறுதல் உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவு கரம் நீட்டுவார்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்கள் சந்தோஷமாக இருப்பார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் கை கொடுப்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள். மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக சில செலவுகளை மேற்கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற அடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியே வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani